|
| இங்கு வருபவர்களின் மனநிலையை புரிந்து அவர்களின் தனித்துவத்தை வெளிக்கொண்டு வரும் விதமாக கற்றுக் கொடுக்கிறோம். ஒரு கோடி வார்த்தைகளை ஒரு புகைப்படம் சொல்லிவிடும் என்பார்கள், ஆனால் ஓவியம் என்பது ஒரு கதையையே சொல்ல வேண்டும். அவ்வளவு வலிமையானது புகைப்படம். அந்தத் துறையில் ஆவலுடன் ஈடுபட்டு, திறமையை வளர்த்துக் கொள்வதற்கு நாங்கள் இங்கு சிறப்பான முறையில் பயிற்சி தருகின்றோம். |
| |
| மாணவர், மாணவியர்களுக்கு பள்ளி விடுமுறை சனி ஞாயிறு விடுமுறை காலத்தில் 30 நாட்கள், 45 நாட்கள், 60 நாட்கள், 90 நாட்கள், ஓவியம் வரைதலில் சிறப்பு பயிற்சி... |
| |
| ஓவியம் வரைதல், வர்ணம் தீட்டுதல், கிரயான்ஸ், வாட்டர் கலர், கார்ட்டூன் மற்றும் இயற்க்கை காட்சிகள்... |
| |
தமிழ் நாடு அரசு தொழில் நுட்ப தேர்வு - நவம்பர் 2011
ஓவியம் சிறப்பு பயிற்சி |
| |
| 2011 ஜனவரி மாதம் முதல் 2011 நவம்பர் மாதம் வரை Technical Examination in Drawing, Lower + Higher பயிற்சி நடைபெறுகிறது. ஓவிய ஆசிரியர் பயிற்சிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். 10-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ 2-ம் கொண்டு வர வேண்டும் |
| |
| பென்சில் ஆர்ட், வாட்டர் கலர் என ஓவியத்தின் அனைத்து விதமான நுட்பங்களும் இங்கு கற்றுத் தரப்படுகின்றன. |
| |
| LOWER |
| 1. |
Free Hand Drawing |
| 2. |
Object - Drawing |
| 3. |
Nature Drawing |
| |
|
| HIGHER |
| 1. |
Free Hand Drawing |
| 2. |
Object - Drawing |
| 3. |
Human Figure |
| 4. |
Memory Drawing |
| |
| குறிப்பு: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ஆண் பெண் இருபாலரும் வேலையில் இருந்து கொண்டே தொழில் நுட்ப பயிற்சி சான்றிதழ் 2011 பெறலாம். |
|